tag:blogger.com,1999:blog-952520241038452238.post2620514466918293801..comments2023-10-30T00:09:35.254+09:00Comments on சிங்கக்குட்டி: நேர்முக தேர்வு! (நிச்சியம் படிக்க வேண்டியது!)சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-952520241038452238.post-19912849831009460052010-12-28T09:19:57.350+09:002010-12-28T09:19:57.350+09:00தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்...தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.phpரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-65352632756262992672010-05-15T19:14:52.931+09:002010-05-15T19:14:52.931+09:00@Vijayashankarமிக்க நன்றி விஜயஷங்கர் :-).@Vijayashankarமிக்க நன்றி விஜயஷங்கர் :-).சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-18032823809637829082010-02-03T20:29:40.935+09:002010-02-03T20:29:40.935+09:00இந்த பதிவை வைத்து நானும் ஒரு பதிவு போட்டேன்.
வேல...இந்த பதிவை வைத்து நானும் ஒரு பதிவு போட்டேன்.

வேலை பற்றி ஒரு பதிவு

Click on "About Me!" to know more...Vijayashankarhttps://www.blogger.com/profile/16997089044722698219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-58814812051377731242010-01-28T22:14:00.521+09:002010-01-28T22:14:00.521+09:00உண்மைதான் கிரி.
நம் தமிழ் மக்கள் மட்டும் இதில் கா...உண்மைதான் கிரி.

நம் தமிழ் மக்கள் மட்டும் இதில் காணாததை கண்ட மாதிரி ரொம்பவே பின் தங்கி இருக்கிறார்கள் என்பதுதான் வருத்ததக்க உண்மை.

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கொடுத்து என்னை மேலும் செதுக்க உதவுங்கள் :-)

நன்றி!.

மிக்க நன்றி அம்மு :-)

என்ன ஆச்சு ரொம்ப நாளா இந்த பக்கம் ஆளையே காணோம்? அப்பப்ப வாங்க :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-55660183648295342922010-01-28T07:46:00.794+09:002010-01-28T07:46:00.794+09:00குடியரசு தின வாழ்த்துக்கள்.வழக்கம் போல நல்ல பதிவு....குடியரசு தின வாழ்த்துக்கள்.வழக்கம் போல நல்ல பதிவு.உங்களுடைய முந்தைய பதிவை மிகவும் ரசித்தேன்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-69929426829277445832010-01-27T22:02:31.252+09:002010-01-27T22:02:31.252+09:00//நான் நினைத்தது கடின உழைப்பு மட்டுமே வேலையின் பலன...//நான் நினைத்தது கடின உழைப்பு மட்டுமே வேலையின் பலனை அடைய சிறந்த வழி, மற்றும் நமக்கு ஊதியம் கொடுக்கும் நிறுவனத்தை நேசித்து அவர்களுடன் நீண்ட நாள் இருக்கவேண்டும் என்று, ஆனால் அது என் முட்டாள்தனம்.//

நிதர்சனம்!

இதுவே என்னோட கருத்தும். நான் முன்பு இருந்த நிறுவனத்தில் தொடர்ந்து 6 1/2 வருடங்கள் இருந்தேன்.நிறுவனத்தை ரொம்ப விரும்பினேன் இதுவே காரணம்.. ஒரு கட்டத்தில் வேலை போர் அடிக்க மற்றும் கடனால் வேறு நல்ல வேலை தேடி இங்கே (சிங்கப்பூர்) வந்தேன்..நான் ராஜினாமா செய்த போது அவ்வளவு நாள் நான் கடைபிடித்த நேர்மையை உழைப்பை கொஞ்சம் கூட மதிக்காமல் மனசாட்சி இல்லாமல் கேள்வி கேட்டார்கள்..மறக்க முடியாத அனுபவம் அது எனக்கு.

அன்று முடிவு செய்தேன் ..வேலையை மட்டுமே விரும்ப வேண்டும் என்று.. இதை நூறு சதவீதம் பின்பற்ற முடியாவிட்டாலும் ஓரளவு மாறி விட்டேன்.

அதற்காக அடிக்கடி மாறுவதும் நல்ல யோசனை இல்லை.. மாறலாம் ஆனால் ஓரளவு சரியான இடைவெளியோடு.

ரொம்ப நல்லா இருக்கு சிங்கக்குட்டி :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-68769505322212573712010-01-27T20:51:37.968+09:002010-01-27T20:51:37.968+09:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்.
தொடர்ந்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்.

தொடர்ந்து படியுங்கள்.

தகவலுக்கு நன்றி ஹென்றி :-)

நல்லது விஜயஷங்கர்.

ஆனால், உங்கள் இணைய பக்கத்தை அல்லது சுயதகவல் பக்கத்தை என்னால் பார்க்க முடியவில்லை?

நீங்கள் உங்கள் பக்கத்தை அனைவருக்கும் பொதுவாக இன்னும் பகிரவில்லை என்று நினைக்கிறன் :-).சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-82458166924775263962010-01-27T20:18:21.689+09:002010-01-27T20:18:21.689+09:00Click my name to go to my blog Singakutti. I have...Click my name to go to my blog Singakutti. I have my Linkedin profile listed there. We can connect.Vijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-14997174801634801652010-01-27T18:46:02.457+09:002010-01-27T18:46:02.457+09:00Arumaiyaga Irunthathu Katturai..
same blood for m...Arumaiyaga Irunthathu Katturai..

same blood for me also..:((

i have 6 years experience in 6 companies...

Senthil,
Bangalore..Sen22https://www.blogger.com/profile/04560638993408487282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-3185302154316470542010-01-27T18:38:47.141+09:002010-01-27T18:38:47.141+09:00நன்றி வடுவூர் குமார் :-)
_________________________...நன்றி வடுவூர் குமார் :-)

வாங்க வாங்க தியா நல்லா சுருசுருப்பா வந்திருக்கீங்க நிறைய இடுகை எழுதுங்க :-)

வாங்க விஜயஷங்கர் இன்னும் நீங்க உங்கள பத்தி சொல்லவே இல்லையே?

ஒரு இடுகைய போட்டு நம்ம மக்களோட உங்க அனுபவத்த பகிர்ந்துக்களாமே!

//வேலை இல்லா சமயத்தில் சொந்தமாக எதாவது செய்ய ட்ரை பண்ணலாம்.//

உண்மை இது ஒரு நல்ல கருத்து நன்றி!.
அப்பப்ப நம்ம பக்கத்துக்கு வாங்க தொடரட்டும் நம் நட்பு :-)

வாங்க ஷஃபி கருத்துக்கு மிக்க நன்றி!.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-57367103042811383282010-01-27T18:16:40.575+09:002010-01-27T18:16:40.575+09:00அறிவுரைப் பகுதியில் கூறிய விடயங்கள் அருமை நண்பரே, ...அறிவுரைப் பகுதியில் கூறிய விடயங்கள் அருமை நண்பரே, குறித்துக் கொண்டேன். நன்றி.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-51319646163203414892010-01-27T14:47:37.274+09:002010-01-27T14:47:37.274+09:00நல்ல பதிவு! என்னை பற்றி நானே இன்னொருவர் எழுத படித்...நல்ல பதிவு! என்னை பற்றி நானே இன்னொருவர் எழுத படித்த மாதிரி இருந்தது. ராஜு சொன்ன மாதிரி ஒருவர் மேனேஜர் லெவலுக்கு போய்விட்டால் - இரண்டு வருடம் அங்கேயே இருக்க ட்ரை பண்ண வேண்டும். சில சமயம் ( பல? ) ஒரு வருடத்திற்கு மேல், பிசினஸ்ஸை பொருத்து வைத்திருப்பார்கள்... காசு அதிகம் என்பதால் பெரிய சம்பளத்து ஆட்களை நீக்குவது தான் சீனியர்களின் ( அதிகம் காலம் ஒரு கம்பெனியில் இருந்தவர்கள்? ) மரபு. நேரம் வரும் பொது வேலை தானாக வரும். நானும் அதை தான் நம்புகிறேன்.

என்னை மாதிரி வேலை இல்லா சமயத்தில் சொந்தமாக எதாவது செய்ய ட்ரை பண்ணலாம். ( காசு குறைவாக இட்டு ) ஐடிலாக இருக்காமல் இருக்க உதவும்.

நாராயணமூர்த்தி சொன்ன மாதிரி - நம் வேலையை தான் விரும்ப வேண்டும். ஒரு கம்பெனியை விரும்பி, அதன் நிதி நிலைமை ( சத்யம் ஞாபகம் இருக்கும்! ) சரியில்லாவிட்டால்... கதி அதோ கதி தான்.

விஜயஷங்கர்Vijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-74921744658883864012010-01-27T14:45:02.005+09:002010-01-27T14:45:02.005+09:00This comment has been removed by the author.Vijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-65492653665505013642010-01-27T02:57:11.730+09:002010-01-27T02:57:11.730+09:00நான் வந்திட்டன் கொஞ்சநாள் ஓய்வுக்கு பிறகு வந்திருக...நான் வந்திட்டன் கொஞ்சநாள் ஓய்வுக்கு பிறகு வந்திருக்கிறன்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-48536128159527645092010-01-26T21:30:33.163+09:002010-01-26T21:30:33.163+09:00அருமையான நிகழ்கால/எதிர்காலத்தை நோக்கிய சிந்த...அருமையான நிகழ்கால/எதிர்காலத்தை நோக்கிய சிந்தனை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-24827335603659807362010-01-26T21:08:06.779+09:002010-01-26T21:08:06.779+09:00நன்றி கைலாஷ் :-)
_________________________________...நன்றி கைலாஷ் :-)

வாங்க தமிழ் உதயம், ம்ம்ம்...என்னை கேட்டால் இதை இரண்டு வகையாக பார்க்க வேண்டும்.

ஒன்று வாடிக்கையாளர்கள் கணக்கு இருக்கும் வரை மட்டும் பணியில் அமர்த்த படும் பணியாளர்களுக்கு இது நல்ல முறை.

I mean Professional Service Staff for Client Place, even he is permanent, he will lose the job when the customer close the project or billing account.

அடுத்தது, ராஜு சொன்னபடி ஒரு "இரண்டு வருடம்" என்பது நல்ல ஒரு மாற்றத்தை அதிக ஊதியத்துடன் தேட சரியான நேரம். அல்லது ஒரு நாள் பாதிக்க படுவோம்.

I mean, Internal Company Resource, otherwise his income and designation growth will be very limit, at the end the gain will be only for the employer not the employee.

வாங்க ராஜு நீங்கள் சொல்வது மிக நல்ல கருத்து.
தொடரட்டும் நம் நட்பு :-)

ஹலோ மேனகா எப்படி இருக்கீங்க?

ஊருல எல்லோரும் சவுக்கியமா? நண்பர்களை சந்தித்து மகிழ்ந்தீர்களா?

வாங்க குப்பன்.யாஹூ.

இரு தரப்பும் பயன் அடைய வேண்டும், ஆனால் தனிப்பட்ட பணியாளரின் வாழ்க்கை தரம் பாதிக்க பட கூடாது :-)

நன்றி நசரேயன்

வாங்க சித்ரா கருத்துக்கு நன்றி.

உங்க கவிதை வந்தவுடன் படித்து பின்னூட்டம் போட முடியாததால் ஓட்டு போட்டேன் (கொடுத்து வைத்த கணவர் என்று கொஞ்சம் பொறாமையுடன்).

வாங்க ஜமால்...எப்படி நினைத்தால் என்ன இடுகை பிடித்திருந்தால் சரி :-)

நன்றி.

ஐயோ அது நான் இல்லைங்க, திரும்பி பாருங்க :-)
கருத்து நன்றி ஜீவன்பென்னி.

பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாங்க ஹேமா, கருத்துக்கு நன்றி.

வெற்றியையும் தோல்வியையும் வைத்துதானே எதையும் இந்த உலகில் கணக்கிட முடியும். அவர் கருத்தில் அவர் வெற்றி பெற்று விட்டார்.

அதிக பொறுமையும் பலன்தராது என்பதுதானே உண்மை!.

ஹாய் வசந்த், எப்படி இருக்கீக :-)

"செமயான" என்பதைதான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

வாங்க உத்தமபுத்ரா.

அவருக்கு அந்த வேலை கிடைத்ததா இல்லையா என்று தெரியாது.

ஆனால் வெளிப்படையான எண்ணங்கள் வேலை வாங்கித் தருவதில்லை என்பது வருந்த தக்க உண்மைதான்!.

எதுவுமே இல்லாதவர்கள் இனி வரும் காலத்தில் திட்ட மிட்டு நடக்க அவர் ஒரு முன் உதாரணம் இல்லையா?

அடுத்த பொருளியல் மந்தம் வரும் வரை அவர்கள் எதுவுமே இல்லாமல் இருப்பதும் இல்லாததும் அவரவர் கையில்தான் இனி இருக்கிறது.

நன்றி!.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-2881247082004885982010-01-26T20:36:28.976+09:002010-01-26T20:36:28.976+09:00நடந்த நேர்முகத் தேர்வில் இவர் நிச்சயம் தேர்வு செய்...நடந்த நேர்முகத் தேர்வில் இவர் நிச்சயம் தேர்வு செய்யப் பட்டிருக்க மாட்டார் என்பது சரியா?

வெளிப்படையான எண்ணங்கள் வேலை வாங்கித் தருவதில்லையே.

சேமிப்பை வைத்துக் கொண்டிருக்கும் அவர் வேண்டுமானல் இவ்விதம் பேசி வாய்ப்பை இழக்கலாம். எதுவுமே இல்லாதவர்களுக்கு...Uthamaputhra Purushothamhttps://www.blogger.com/profile/11161755910097672821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-82939408508458007242010-01-26T20:31:05.897+09:002010-01-26T20:31:05.897+09:00நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்....நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

இன்று இந்திய தூதரகம் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு சென்று மகிழ்ந்தேன் :-).

வாழ்க பாரதம்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-78800807206389563882010-01-26T19:35:56.371+09:002010-01-26T19:35:56.371+09:00எக்ஸலண்ட் சிங்க குட்டி சமய பதிவு...!எக்ஸலண்ட் சிங்க குட்டி சமய பதிவு...!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-15911743878090273902010-01-26T19:17:02.167+09:002010-01-26T19:17:02.167+09:00சிங்கா... சிந்தனைப்பதிவு தேவையானதே.ஆனால் உங்கள் நண...சிங்கா... சிந்தனைப்பதிவு தேவையானதே.ஆனால் உங்கள் நண்பர் மனநிலையிலும் பொறுமையற்றவர் போலிருக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-4711637835668807562010-01-26T16:10:30.822+09:002010-01-26T16:10:30.822+09:00என் பின் மண்டைல யாரோ அடிச்ச மாதிரி இருக்கு.என் பின் மண்டைல யாரோ அடிச்ச மாதிரி இருக்கு.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-4065097421324429652010-01-26T10:30:41.710+09:002010-01-26T10:30:41.710+09:00துவக்கத்தில் காமெடி பதிவென்றே நினைத்தேன்
போக போக ...துவக்கத்தில் காமெடி பதிவென்றே நினைத்தேன்

போக போக எழுந்தமர்ந்து படிக்க வேண்டியதாயிற்று.

வேலையை காதலிக்கனும் - நிறுவனத்தை அல்ல - நம்ம சேமிப்பையும் பார்த்துகனும் - இப்படி பட்ட செய்திகள் கிடைத்தன இந்த பதிவில்.

நன்று நன்றி.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-6795051444335563562010-01-26T06:52:15.612+09:002010-01-26T06:52:15.612+09:00you have really observed the reality in the field...you have really observed the reality in the field and have written it nicely.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-50735466851891937482010-01-26T03:55:15.511+09:002010-01-26T03:55:15.511+09:00நல்ல பதிவு நண்பாநல்ல பதிவு நண்பாநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-52104061783392555732010-01-26T03:25:49.320+09:002010-01-26T03:25:49.320+09:00nice and useful post.
going forward the applicant...nice and useful post.

going forward the applicant should dominate the employer.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com