tag:blogger.com,1999:blog-952520241038452238.post5781848733263056757..comments2023-10-30T00:09:35.254+09:00Comments on சிங்கக்குட்டி: அலுவலக அரசியலை சமாளிப்பது எப்படி?சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-952520241038452238.post-46232297179601616122010-01-28T22:10:25.003+09:002010-01-28T22:10:25.003+09:00மிக்க நன்றி ஜலீலா.
என்ன ரொம்ப நாளா இந்த பக்கம் ஆள...மிக்க நன்றி ஜலீலா.

என்ன ரொம்ப நாளா இந்த பக்கம் ஆளையே காணோம்? வேலை பளுவா?சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-1313566377165326262010-01-27T21:25:35.743+09:002010-01-27T21:25:35.743+09:00அலுவலகப்பதிவு அலசி ஆராய்ந்து எழுதிட்டீஙக போல.
50 ...அலுவலகப்பதிவு அலசி ஆராய்ந்து எழுதிட்டீஙக போல.

50 பதிவு வாழ்த்துக்கள் இன்னும் மேலும் நல்ல பயனுள்ள பதிவுகளை போட வாழ்த்துக்கள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-67508082228902173262010-01-24T13:10:06.310+09:002010-01-24T13:10:06.310+09:00உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிக...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-90995136968745484532010-01-23T23:13:41.283+09:002010-01-23T23:13:41.283+09:00மிகவும் அவசியமான பதிவு.வாழ்த்துக்கள்!மிகவும் அவசியமான பதிவு.வாழ்த்துக்கள்!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-40008497468242322932010-01-23T15:30:23.728+09:002010-01-23T15:30:23.728+09:00வாங்க ஸ்ரீதர், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மி...வாங்க ஸ்ரீதர், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-42618312112690666852010-01-22T23:19:22.340+09:002010-01-22T23:19:22.340+09:00அருமையான தகவல் தொகுப்பு.
நன்றி.
50க்கு வாழ்த்துக...அருமையான தகவல் தொகுப்பு.

நன்றி.

50க்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீதர்நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-40579637853176468632010-01-22T22:34:50.376+09:002010-01-22T22:34:50.376+09:00வாங்க சங்கர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்...வாங்க சங்கர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-25124442676092048012010-01-22T22:33:35.016+09:002010-01-22T22:33:35.016+09:00வாங்க கிரி, பதிவு கொஞ்சம் நீளம்தான் மன்னிக்கவும்.
...வாங்க கிரி, பதிவு கொஞ்சம் நீளம்தான் மன்னிக்கவும்.

ஆனால் அலுவலக மன உளைச்சலுக்கு குட்பை! இடுகை தொடர்ந்து இந்த இடுகையை படிக்கும் போது புரியும் என்று நினைத்தேன்.

அப்படியும் ஏதாவது குழப்பினால் தயங்காமல் கேளுங்கள் விளக்கி சொல்வது என் பொறுப்பு :-)

இருந்தாலும் அடுத்த இடுகை சின்னதாகவும் தெளிவாகவும் இருக்கும் படி பார்த்துக்கொள்கிறேன்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-52421925987723362302010-01-22T20:44:23.785+09:002010-01-22T20:44:23.785+09:00ஒரு பயன்தரு குறிப்புகள் படித்த திருப்பதிஒரு பயன்தரு குறிப்புகள் படித்த திருப்பதிAnonymoushttps://www.blogger.com/profile/02587518299683188608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-87628951392043782102010-01-22T20:15:20.631+09:002010-01-22T20:15:20.631+09:00சிங்கக்குட்டி ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் :-...சிங்கக்குட்டி ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் :-)

நீங்கள் கூறி உள்ள பல தகவல்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு இந்த பதிவு நீளமாக இருப்பதாலோ அல்லது எதோ ஒன்று படிக்கும் போது குழப்பம் வருகிறது, இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.

//ஸ்ரீராம். said...
ஐம்பது பதிவு தாண்டி விட்டதால் (வாழ்த்துக்கள்) இனி சிங்கக்குட்டி என்று போடாமல் சிங்கம் என்று போடலாமோ//

:-))))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-90838415635943531672010-01-22T20:02:03.469+09:002010-01-22T20:02:03.469+09:00உங்கள் அன்புக்கும் தொடர் ஆதரவுக்கும் மிக்க நன்றி ர...உங்கள் அன்புக்கும் தொடர் ஆதரவுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-29865364191562657602010-01-22T11:57:46.252+09:002010-01-22T11:57:46.252+09:00ஐம்பதாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! மிக உ...ஐம்பதாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! மிக உப்யோகமான பதிவு! தொடருங்கள் பயணத்தை!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-54139485657472421672010-01-21T22:08:51.364+09:002010-01-21T22:08:51.364+09:00உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!
சித்ர...உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

சித்ரா,

எப்பூடி,

நசரேயன்,

நன்றி ஸ்ரீராம்,

நீளமான பதிவுவுக்கும் மன்னிக்கவும், காரணம் சில கருத்துக்கள் சரியாக சொல்லவேண்டும் மற்றும் எனக்கு எல்லா இடத்திலும் தொடர் பதிவுக்கு விருப்பமில்லை.

நானும் விரைவில் குறுகிய பதிவாக ஒரு தொடர் பதிவு கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறேன்.

நன்றி கலகலப்ரியா.

அவசரம் ஒன்னும் இல்லை மெதுவாக படியுங்கள் :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-9143827927828263312010-01-20T06:35:23.386+09:002010-01-20T06:35:23.386+09:00vazhthugal.. ivlooo periya post... naan appuram pa...vazhthugal.. ivlooo periya post... naan appuram padichukkaren.. =))கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-22528641007443342492010-01-20T06:04:48.489+09:002010-01-20T06:04:48.489+09:00குறிச்சிகிட்டேன்குறிச்சிகிட்டேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-87365395845356643672010-01-20T04:55:37.716+09:002010-01-20T04:55:37.716+09:00சிறப்பான பதிவு, உங்களது 50 ஆவது பதிவிற்கு வாழ்த்து...சிறப்பான பதிவு, உங்களது 50 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.அ.ஜீவதர்ஷன்https://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-72053416576663080382010-01-20T01:26:24.196+09:002010-01-20T01:26:24.196+09:00அலுவலக அரசியல் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக இ...அலுவலக அரசியல் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக இருக்கப்போவது என்பது, நீங்கள் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக அதில் கலந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமைகிறது. ..............சிங்க குட்டி சரியான கருத்தை உறுமி இருக்கிறது. பயனுள்ள இடுகை. வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-79185223069984520802010-01-20T01:13:58.838+09:002010-01-20T01:13:58.838+09:00மறுபடியும்....
சற்றே நீளமான பதிவு...
அலுவலகத்தில் ...மறுபடியும்....
சற்றே நீளமான பதிவு...
அலுவலகத்தில் மட்டுமல்ல இது பொதுவாக எல்லா இடங்களுக்குமே பொருந்தும்...

ஐம்பது பதிவு தாண்டி விட்டதால் (வாழ்த்துக்கள்) இனி சிங்கக்குட்டி என்று போடாமல் சிங்கம் என்று போடலாமோ?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-86148623482895579392010-01-19T22:15:04.440+09:002010-01-19T22:15:04.440+09:00ஹ ஹ ஹ அப்படி இல்லை கண்ணா!
அரசியலில் இருப்பது நம்ம...ஹ ஹ ஹ அப்படி இல்லை கண்ணா!

அரசியலில் இருப்பது நம்மை காத்துக்கொள்ள,
அரசியல்வாதியாய் இருப்பது பிறரை கெடுக்க!

என்றுதான் சொல்கிறேன்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-62234518213258355062010-01-19T21:00:58.112+09:002010-01-19T21:00:58.112+09:00நாமும் அரசியல்வாதி ஆக வேண்டும் :)
அப்புறம் 50 அட...நாமும் அரசியல்வாதி ஆக வேண்டும் :)

அப்புறம் 50 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-50883631941424943702010-01-19T20:13:46.241+09:002010-01-19T20:13:46.241+09:00நன்றி ஹேமா.
//50 வயசுக்கு//
ஏம்மா இப்படி ஒரு கொ...நன்றி ஹேமா.

//50 வயசுக்கு//

ஏம்மா இப்படி ஒரு கொலை வெறி? அதுக்கு இன்னும் ரொம்பவே வருசம் இருக்கு :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-9780281386328282442010-01-19T20:00:35.786+09:002010-01-19T20:00:35.786+09:00பிரயோசனமான பதிவு.
50 வயசுக்கு...சீ சீ 50 ஆவது பதி...பிரயோசனமான பதிவு.

50 வயசுக்கு...சீ சீ 50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சிங்கா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-92157830646008103372010-01-19T19:28:26.908+09:002010-01-19T19:28:26.908+09:00நன்றி முத்துலெட்சுமி.
இது பொதுவாக எல்லா வேலை இடங்...நன்றி முத்துலெட்சுமி.

இது பொதுவாக எல்லா வேலை இடங்களிலும் நிச்சியம் பயன் படும்.

உங்கள் அன்புக்கு நன்றி பாயிஷா.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-3689235933247214192010-01-19T16:05:32.867+09:002010-01-19T16:05:32.867+09:00அனைவருக்கும் பயனுள்ள பதிவு.. 50வது பதிவுக்கு வாழ்த...அனைவருக்கும் பயனுள்ள பதிவு.. 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-70231828007136341772010-01-19T15:24:16.834+09:002010-01-19T15:24:16.834+09:00மிக்க நன்றி சிங்கக்குட்டி..மிக அழகாக தொகுத்து இருக...மிக்க நன்றி சிங்கக்குட்டி..மிக அழகாக தொகுத்து இருக்கிறீர்கள். இது பல இடங்களில் பயன்படக்கூடிய குறிப்பு. 50 பதிவுகள் க்கு வாழ்த்துக்கள்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com