tag:blogger.com,1999:blog-952520241038452238.post6532235063845482151..comments2023-10-30T00:09:35.254+09:00Comments on சிங்கக்குட்டி: இன்னுமா வெளிநாட்டு மோகம்!சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-952520241038452238.post-87905074604967275562010-09-28T13:09:24.524+09:002010-09-28T13:09:24.524+09:00@Selvarajவெளிநாடு என்னும் கனவில் வாழும் நம் மக்களு...@Selvarajவெளிநாடு என்னும் கனவில் வாழும் நம் மக்களுக்கு அந்த மாதிரியான அனுபவங்களை எடுத்து சொல்ல வேண்டும் செல்வராஜ்.

எழுதுங்கள் நாங்களும் படித்து தெரிந்து கொள்கிறோம், அனுபவமே ஒரு சிறந்த பாடம் இல்லையா?சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-7802122536414879572010-09-28T13:07:11.389+09:002010-09-28T13:07:11.389+09:00@Jaleela Kamalஇப்போது படித்த மக்கள் மட்டும் தான் இ...@Jaleela Kamalஇப்போது படித்த மக்கள் மட்டும் தான் இப்படி இருக்கிறார்கள் ஜலீலா.

இந்த நிலை மாறவேண்டும் என்று வேண்டுவதை தவிர வேறு என்ன செய்வது!சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-29544039303236074402010-09-28T13:05:26.772+09:002010-09-28T13:05:26.772+09:00@கிரிஅப்படி எல்லாம் ஒன்னும் இல்லை கிரி, உண்மையில் ...@கிரிஅப்படி எல்லாம் ஒன்னும் இல்லை கிரி, உண்மையில் இது பாராட்டை விட பகிர்வுக்காகவே எழுதினேன்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-24169657290034817682010-09-27T06:55:52.216+09:002010-09-27T06:55:52.216+09:00எல்லோரும் படிக்க வேண்டிய நல்ல ஒரு பதிவு. என் வெளிந...எல்லோரும் படிக்க வேண்டிய நல்ல ஒரு பதிவு. என் வெளிநாட்டு வாழ்க்கையில், நானும் இதை மாதிரி நிறைய பேரை சந்தித்துள்ளேன். பகிர்வுக்கு நன்றி நண்பரே!Selvarajhttps://www.blogger.com/profile/17791777862140798862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-62617360811073000762010-09-27T03:21:03.347+09:002010-09-27T03:21:03.347+09:00இவ்வளவு நல்ல படித்து கை நிறைய அதுவும் அரசாங்க உத்த...இவ்வளவு நல்ல படித்து கை நிறைய அதுவும் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களே இப்படி வெளி நாட்டு மோகத்தில் இப்படி ஏமாந்த மற்றவரக்ளை என்ன சொல்வது,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-13391530001060085002010-09-23T10:50:10.936+09:002010-09-23T10:50:10.936+09:00சிங்கக்குட்டி நீங்க நல்லவருன்னு தெரியும் ஆனால் இவ்...சிங்கக்குட்டி நீங்க நல்லவருன்னு தெரியும் ஆனால் இவ்வளோ நல்லவருன்னு இன்னைக்கு தான் தெரியும்... :-))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-54357399961392651932010-09-22T02:52:00.568+09:002010-09-22T02:52:00.568+09:00@ILA(@)இளாஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி ILA(@)இளா.@ILA(@)இளாஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி ILA(@)இளா.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-61257051481932319232010-09-22T02:51:05.244+09:002010-09-22T02:51:05.244+09:00@ஹுஸைனம்மாவாங்க ஹுஸைனம்மா.
இதுல இப்படி ஒரு உள்குத...@ஹுஸைனம்மாவாங்க ஹுஸைனம்மா.

இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கா?

இருந்தாலும் நம் மக்களுக்கு நாம் தானே உதவவேண்டும்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-10272114364048891432010-09-22T02:48:37.636+09:002010-09-22T02:48:37.636+09:00@நிகழ்காலத்தில்உதவுவது அடுத்த நிலை, ஆனால் அவரின் ம...@நிகழ்காலத்தில்உதவுவது அடுத்த நிலை, ஆனால் அவரின் மன நிலை எனக்கு இன்னும் புதிராகவே இருக்கிறது.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-72621728818414337072010-09-22T02:46:57.382+09:002010-09-22T02:46:57.382+09:00@தியாவின் பேனாஎப்படியும் ஒரு நாள் நம் மக்களுக்கு ப...@தியாவின் பேனாஎப்படியும் ஒரு நாள் நம் மக்களுக்கு புரியும் என்ற நம்பிக்கைதான் தியா :-).சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-48474195074925067982010-09-22T02:45:38.188+09:002010-09-22T02:45:38.188+09:00@ஜோதிஜிஉண்மையும் அதுதான் ஜோதிஜி, அந்த மாய எண்ணத்தை...@ஜோதிஜிஉண்மையும் அதுதான் ஜோதிஜி, அந்த மாய எண்ணத்தை நீக்குவதே இப்பதிவின் நோக்கம்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-31498575960659285162010-09-22T02:44:20.872+09:002010-09-22T02:44:20.872+09:00@Loganஇது பாராட்டை விட பகிர்வுக்காக எழுதியது லோகன்...@Loganஇது பாராட்டை விட பகிர்வுக்காக எழுதியது லோகன் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-19612149954813873642010-09-22T02:43:07.529+09:002010-09-22T02:43:07.529+09:00@அண்ணாகண்ணன்இனி அவரை சார்ந்த யாரும் இத்தவறை செய்யக...@அண்ணாகண்ணன்இனி அவரை சார்ந்த யாரும் இத்தவறை செய்யக்கூடாது என்றுதான் நான் நினைத்தது அண்ணாகண்ணன்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-64034053678765905802010-09-22T02:41:31.747+09:002010-09-22T02:41:31.747+09:00@குசும்பன்என்ன செய்வது குசும்பன், என்னதான் எடுத்து...@குசும்பன்என்ன செய்வது குசும்பன், என்னதான் எடுத்து சொன்னாலும் நம் மக்களுக்கு புரிய மறுக்கிறதே :-).சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-82638800083991563692010-09-22T02:40:05.322+09:002010-09-22T02:40:05.322+09:00@Sakthivelஅனுபவமே வாழ்கை சக்திவேல்.@Sakthivelஅனுபவமே வாழ்கை சக்திவேல்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-17935697135679726242010-09-22T02:38:48.172+09:002010-09-22T02:38:48.172+09:00@மாதேவிஉங்களுக்கு தெரிந்த வெளிநாட்டு மோகம் கொண்டவர...@மாதேவிஉங்களுக்கு தெரிந்த வெளிநாட்டு மோகம் கொண்டவர்களிடமும் இதை பகிர்ந்து கொள்ளுங்கள் மாதேவி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-19989302688114725382010-09-22T02:37:46.188+09:002010-09-22T02:37:46.188+09:00@கண்ணாஇது அலசல் என்பதை விட அனுபவம் என்பதே சரி கண்ண...@கண்ணாஇது அலசல் என்பதை விட அனுபவம் என்பதே சரி கண்ணா :-).சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-73518186599489134132010-09-22T02:36:48.710+09:002010-09-22T02:36:48.710+09:00@dr suneel krishnanஉண்மைதான் சுனில் கிருஷ்ணன், நான...@dr suneel krishnanஉண்மைதான் சுனில் கிருஷ்ணன், நானும் நிறைய பார்த்து விட்டேன், என்ன செய்வது நம் மக்களுக்கு இன்னும் போதிய அனுபவம் வரவில்லை.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-47774117867345887652010-09-22T02:35:13.489+09:002010-09-22T02:35:13.489+09:00@T.V.ராதாகிருஷ்ணன்மிக்க நன்றி ராதாகிருஷ்ணன் உங்கள்...@T.V.ராதாகிருஷ்ணன்மிக்க நன்றி ராதாகிருஷ்ணன் உங்கள் நண்பர்களுடன் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள், நாளை ஒருவருக்கு இது உதவும்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-23700625307291527912010-09-22T02:33:17.883+09:002010-09-22T02:33:17.883+09:00@ஸ்வர்ணரேக்காநன்றி ஸ்வர்ணரேக்கா, ரங்கமணி வந்ததும் ...@ஸ்வர்ணரேக்காநன்றி ஸ்வர்ணரேக்கா, ரங்கமணி வந்ததும் அதிக வேலையா? பதிவு பக்கம் ஆளே காணோம்?சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-24347832292076446582010-09-22T02:31:28.998+09:002010-09-22T02:31:28.998+09:00@கானகம்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்...@கானகம்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார்.

உங்கள் இடுகையை படித்தேன் :-) நானும் இதே கதையை முன்பு ஒருமுறை பகிர்ந்து உள்ளேன்.

அதை விட நமக்கு ஒரு மிக நெருங்கிய ஒற்றுமை இருக்கிறது, எனக்கு ஒரு மின்அஞ்சல் அனுப்ப முடியுமா? உங்களுடன் நான் பேச விரும்புகிறேன்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-66141253138415186182010-09-22T02:27:39.003+09:002010-09-22T02:27:39.003+09:00@muthuletchumiஇப்படிதான் அவசர முடிவெடுத்து விட்டு ...@muthuletchumiஇப்படிதான் அவசர முடிவெடுத்து விட்டு பின் அவதி படுகிறார்கள் நம் மக்கள் முத்துலெட்சுமி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-90345156032537794112010-09-22T02:26:24.221+09:002010-09-22T02:26:24.221+09:00@அஹமது இர்ஷாத்உண்மைதான் அஹமது இர்ஷாத், உங்கள் நண்ப...@அஹமது இர்ஷாத்உண்மைதான் அஹமது இர்ஷாத், உங்கள் நண்பர்களுடன் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள், நாளை ஒருவருக்கு கண்டிப்பாக பயன்படும்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-47083988664222134512010-09-22T02:25:02.924+09:002010-09-22T02:25:02.924+09:00@புன்னகை தேசம்உங்கள் வருகைக்கு நன்றி அக்கா.
இது ப...@புன்னகை தேசம்உங்கள் வருகைக்கு நன்றி அக்கா.

இது பாராட்டை விட பகிர்வுக்காக எழுதியது, இனி நமக்கு தெரிந்த யாரும் இப்படி ஒரு தவறான முடிவெடுக்க கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிவு.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-7295029009303635832010-09-22T02:19:46.987+09:002010-09-22T02:19:46.987+09:00@DrPKandaswamyPhD நன்றி ஐயா :-).@DrPKandaswamyPhD நன்றி ஐயா :-).சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com