tag:blogger.com,1999:blog-952520241038452238.post7449736590974244538..comments2023-10-30T00:09:35.254+09:00Comments on சிங்கக்குட்டி: கதவை திறந்தால் கண்டிப்பாக காற்று வரும்!சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-952520241038452238.post-50113128760626427492010-11-22T23:26:10.278+09:002010-11-22T23:26:10.278+09:00@Gayathriரொம்ப நன்றி காயத்ரி.@Gayathriரொம்ப நன்றி காயத்ரி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-44388333244568536412010-11-22T23:23:56.852+09:002010-11-22T23:23:56.852+09:00@FREDDYநான்றி FREDDY, நீங்கள் கேட்ட வசதியை கொடுத்த...@FREDDYநான்றி FREDDY, நீங்கள் கேட்ட வசதியை கொடுத்தாகிவிட்டது.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-12158278379625451052010-11-11T20:54:55.467+09:002010-11-11T20:54:55.467+09:00singa kutti peru nalla irukku unga padhivu athuket...singa kutti peru nalla irukku unga padhivu athukethamaathiri supera irukku..nalla thagaval..rombha nalla irukkuGayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-70081228639004167822010-09-21T16:06:21.692+09:002010-09-21T16:06:21.692+09:00Really fine article. Dowloading the article in pdf...Really fine article. Dowloading the article in pdf format will be helpfulFREDDYhttps://www.blogger.com/profile/17938112873882250422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-41271769885653633392010-09-14T13:02:55.556+09:002010-09-14T13:02:55.556+09:00@எஸ்.கே வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்...@எஸ்.கே வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி எஸ்.கே.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-2056739383818539062010-09-14T07:06:17.711+09:002010-09-14T07:06:17.711+09:00மிகவும் நன்றாக உள்ளது. இன்றைய சூழலில் தியானம் என்ப...மிகவும் நன்றாக உள்ளது. இன்றைய சூழலில் தியானம் என்பது அனைவருக்கும் அவசியமாகிறது. பயனுள்ள பதிவிற்கு வாழ்த்துக்கள்! நன்றி!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-2546428322862471552010-09-12T13:25:00.245+09:002010-09-12T13:25:00.245+09:00@ஹேமாமிக்க நன்றி ஹேமா.
எப்படி இருக்கிறது வாழ்க்கை...@ஹேமாமிக்க நன்றி ஹேமா.

எப்படி இருக்கிறது வாழ்க்கை? அனைவரும் சுகம்தானே.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-929736887447288722010-09-12T13:23:30.043+09:002010-09-12T13:23:30.043+09:00@Jaleela Kamal ஈத் முபாரக்.
என்னா ஜலீலாக்கா நீங்க...@Jaleela Kamal ஈத் முபாரக்.

என்னா ஜலீலாக்கா நீங்க எதுக்கு தனியா நேரம் ஒதுக்க வேண்டும் ?

இறை நினைப்பில் ஐந்து முறை நீங்கள் தொழுவதே மிக சிறந்த தியானம் ஆகும்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் வயது / ஐந்து = எத்தனை நிமிடங்களோ அத்தனை நிமிடங்கள் தினம் தொழுவது மட்டும்தான் (அப்படியே என் குழந்தைகளுக்கும் கொஞ்சம் சேர்த்து துவா பண்ணுங்க :-) ).சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-12672441726922716062010-09-12T13:11:33.686+09:002010-09-12T13:11:33.686+09:00@கிரிவாங்க கிரி.
எல்லாம் நடைமுறை அனுபவம்தான் வேறெ...@கிரிவாங்க கிரி.

எல்லாம் நடைமுறை அனுபவம்தான் வேறென்ன?

//அந்த ஞானி அல்ல//

அப்பாடா....நல்லவேளை என்னடா கிரி நம்மை இப்படி திட்டி விட்டாரே என்று ஒரு கணம் நினைத்தேன் :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-75888173658590309412010-09-12T13:09:04.281+09:002010-09-12T13:09:04.281+09:00@தங்கம்பழனிமிக்க நன்றி தங்கம்பழனி.
இதன் தொடர்ச்சி...@தங்கம்பழனிமிக்க நன்றி தங்கம்பழனி.

இதன் தொடர்ச்சியும் படிங்க கண்டிப்பாக பிடிக்கும் :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-31023554730661522112010-09-12T13:07:56.089+09:002010-09-12T13:07:56.089+09:00@தமிழரசிநன்றி தமிழரசி.
எப்படி இருக்கீங்க? ரொம்ப ந...@தமிழரசிநன்றி தமிழரசி.

எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா இந்த பக்கம் காணோம்?சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-65438289719544316992010-09-12T13:06:26.114+09:002010-09-12T13:06:26.114+09:00@மதுரை சரவணன்வாங்க சரவணன் உங்கள் கருத்துக்கு மிக்க...@மதுரை சரவணன்வாங்க சரவணன் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

//நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்... வாழ்த்துக்கள்//

எதுவும் உள்குத்து இல்லையே? :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-58790286509449570622010-09-12T13:04:14.519+09:002010-09-12T13:04:14.519+09:00@Chitraவாங்க சித்ரா, பாராட்டுக்கு மிக்க நன்றி :-)....@Chitraவாங்க சித்ரா, பாராட்டுக்கு மிக்க நன்றி :-).சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-49805914391299098912010-09-10T08:02:22.466+09:002010-09-10T08:02:22.466+09:00சிங்கா...நிறைய விஷயங்களைக் கோர்த்து உங்கள் ஆதங்கங்...சிங்கா...நிறைய விஷயங்களைக் கோர்த்து உங்கள் ஆதங்கங்களோடு சேர்த்து ஒரு அருமையான ஒரு பதிவு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-82113895450067713642010-09-09T14:57:14.696+09:002010-09-09T14:57:14.696+09:00தியானம் சிறந்தது என்று எடுத்துரைத்து இருக்கீங்க.
எ...தியானம் சிறந்தது என்று எடுத்துரைத்து இருக்கீங்க.
எங்கே இருக்கிற வேலை பிஸியில் நேரம் ஒதுக்க முடியலையே/
தியானம் மனம் அலை பாயுவதை ஒரு நிலை படுத்த்து,

அப்படியே வைரஸ் எச்சரிக்கையும் எல்லாம் சேர்த்து பயனுள்ள பதிவு.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-72980061577976092582010-09-09T10:45:10.798+09:002010-09-09T10:45:10.798+09:00//எந்த ஒரு பரபரப்பான செய்திக்கும் முடிவே இருந்திரு...//எந்த ஒரு பரபரப்பான செய்திக்கும் முடிவே இருந்திருக்காது என்பது தான் உண்மை.//

எப்ப்ப்பூடி இப்படி! சரியாக கூறினீர்கள்.

//முன்பெல்லாம் ஒரு புத்தகம் எழுதுவது என்பது மிக பெரிய ஆராய்ச்சி மற்றும் அறிவு சார்ந்த ஒரு விசையம்.//

இதில் ஏதாவது உள்குத்துண்டா! ;-)

//நான் சொல்வதின் அர்த்தம் அப்படி இல்லை என்பதை விளக்கி சொல்ல வேண்டியது இங்கு என் பொறுப்பாகிறது//

ரொம்ப புத்தகம் படிக்கறீங்கன்னு நினைக்கிறேன் :-))

சிங்கக்குட்டி வரவர ஞானி (அந்த ஞானி அல்ல) ஆகிட்டு வறீங்க..கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-41654154328576214562010-09-07T15:56:52.745+09:002010-09-07T15:56:52.745+09:00நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி சிங்ககுட்டி அவர்களே!...நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி சிங்ககுட்டி அவர்களே! வாழ்த்துக்கள்.ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-45764994416607997982010-09-07T12:54:20.480+09:002010-09-07T12:54:20.480+09:00அறிந்தும் அறியாத மாதிரி இருந்ததை மறுபடி ரிகால் பண்...அறிந்தும் அறியாத மாதிரி இருந்ததை மறுபடி ரிகால் பண்ணமாதிரி இருந்தது,, நல்ல பகிர்வு சிங்கக்குட்டி அவர்களே....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-81243392196213678642010-09-07T04:09:15.506+09:002010-09-07T04:09:15.506+09:00//ஆனால், இன்று அது சார்ந்த பத்து புத்தகங்களை புரட்...//ஆனால், இன்று அது சார்ந்த பத்து புத்தகங்களை புரட்டி, அதில் எடுத்த குறிப்புகளை வெவ்வேறு வார்த்தைகளை கொண்டு தனியாக தொகுத்தால் ஒரு புது புத்தகம் தயாராகி விடுகிறது.//

நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்... வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-36924356454519848812010-09-07T03:18:03.917+09:002010-09-07T03:18:03.917+09:00நாம் கூட தூங்கி எழுந்தவுடன் களைப்பு நீங்கி சுருசுப...நாம் கூட தூங்கி எழுந்தவுடன் களைப்பு நீங்கி சுருசுப்பாகி விடுகிறோம் இல்லையா? காரணம் தூக்கமும் ஒரு வகை தியானம் தான், தூக்கம் எப்படி ஒரு நினைவற்ற (Unconcious Mind) தியானமோ, அதே போல தியானம் என்பது ஒரு வகையான நினைவுள்ள தூக்கம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.

.....சுவாரசியமான பல தகவல்களை தொகுத்து, உங்கள் புரிதலுடன் அருமையாக இடுகை தந்து இருக்கீங்க. பாராட்டுக்கள்!
Thank you for the virus warning message too.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-61620978728798205222010-09-07T00:41:42.620+09:002010-09-07T00:41:42.620+09:00உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முத்த...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-6519196715242218322010-09-07T00:28:10.762+09:002010-09-07T00:28:10.762+09:00நல்ல பதிவு சிங்கக்குட்டி..நல்ல பதிவு சிங்கக்குட்டி..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-1586595728531043622010-09-07T00:18:28.940+09:002010-09-07T00:18:28.940+09:00நண்பர்களுக்கு ஒரு வைரஸ் தகவல்.
உங்கள் யாஹூ மெஸஞ்ச...நண்பர்களுக்கு ஒரு வைரஸ் தகவல்.

உங்கள் யாஹூ மெஸஞ்சரில் உங்கள் நண்பர்கள் பெயரில் "is this you on pic?" என்ற தகவவலுடன் ஒரு URL லிங்க் வந்தால், அந்த லிங்கை சொடுக்க வேண்டாம்.

அது ஒரு டார்ஜன் வைரஸ் மற்றும் அது உங்கள் கணினியை பாதிக்க கூடும்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com