Wednesday, December 16, 2009

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு!

நல்ல விசையங்கள் பொதுவாக அனைவருக்கும் பிடிக்கும், அதுவே அழகாக இருந்தால் கேட்கவா வேண்டும்.

மகிழ்ச்சியான வாழ்கைக்கு என்ற தலைப்பில், என் அலுவலக நண்பர்கள் குழு ஒவ்வொரு நாளும் சில படங்களை மின் அஞ்சலில் அனுப்பினார்கள், நல்ல விசையங்களோடு அழகான படங்களும் இருந்ததால் அவை அனைத்தையும் ஒரு இடுகையாக கொடுக்கலாம் என்று பார்த்தால், அது மிக நீநீநீநீளமாக வந்தது.

என்ன கொடுமை மாமா இது? என்று நம்ம "கூகிள்" மாமாவிடம் ஒரு நல்ல வழியை கேட்க, அவர் காட்டிய ஒரு முறையில் பி.பி.டி வடிவில் இங்கு கொடுத்துள்ளேன்.

முழு திரைக்கு மாற்றி பார்க்கவும்.

.


பிடிச்சு இருந்தா ஓட்ட போடுங்க!, பிடிக்கலைனா "ரெண்டு வரி" பின்னூட்டத்தை போட்டு தாக்குங்க.

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி!.

13 comments:

  1. அருமையான படங்களுடன் கூடிய அறிவுரைகள்...
    வாழ்க உங்க தொண்டு!!

    ReplyDelete
  2. ரசிக்கும்படி இருக்கு..

    ReplyDelete
  3. அலுவலகத்தில் அந்த ஃபைல் லோடு ஆகலை நண்பா, பின்னர் முயறிசி செய்கிறேன்.

    ReplyDelete
  4. சூப்பர் நண்பரே! ஐந்தாவது ஸ்லைடு அருமை..,

    ReplyDelete
  5. அதை அப்படியே தமிழாக்காம் போட்டுடுங்க சிங்குகுட்டி இன்னும் ரொம்ப நல்லாருக்கும்...

    ReplyDelete
  6. Thank you for sharing this with us.

    ReplyDelete
  7. நல்லா இருக்கு, நச் படங்கள் நல்ல கருத்துக்கள், நன்றி.

    ReplyDelete
  8. நன்றி கலையரசன்.

    //வாழ்க உங்க தொண்டு//

    எதுவும் உள்குத்து இருக்கா :-)
    _______________________________

    நன்றி பூங்குன்றன்
    _______________________________

    பொறுமையா பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்க சுபிக்ஸ்.
    _______________________________

    நன்றி சூர்யா ௧ண்ணன்.

    எனக்கும் அது பிடித்து இருந்தது :-)
    _______________________________

    வாங்க வசந்த்.

    அதான் சொன்னனே, ரொம்ப நீளமா வந்ததுன்னு :-)
    _______________________________

    நன்றி சித்ரா,

    நன்றி சுரேஷ்,

    நன்றி பித்தனின் வாக்கு.
    _______________________________

    ஆகா சுப்பு, ஆரமிச்சுடிங்களா....

    அறிவு கொழுந்து, பாத்துங்க யாரும் கிள்ளி வாயில போட்டுக்க போறாங்க :-) ...

    சும்மா :-)

    வருகைக்கும் "ரெண்டு வரி" பின்னூட்டத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  9. நன்றாக உள்ளது
    படங்கள் அழகு

    ReplyDelete
  10. படங்களைப் பார்க்கும்போதே மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    ReplyDelete
  11. நன்றி நிகிதா.

    நன்றி ஹேமா.

    ReplyDelete