Sunday, January 17, 2010

தமிழ்மணம் விருதுகள் 2009 - விருது பெற்றவர்களின் பட்டியல்!

தமிழ் பதிவர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருந்த "தமிழ்மணம் 2009 விருது பெற்றவர்களின் பட்டியல்" வந்து விட்டது.

விருது பெற்றவர்களின் விபரங்களை இந்த இணைப்பில் சொடுக்கி பார்க்கவும்.

தமிழ்மணம் 2009 விருதுகள் விருது பட்டியல்

விருது பெற்ற பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இரண்டாவது சுற்று வரை வந்து, நூலிடையில் விருதை தவற விட்ட மற்ற நண்பர்கள் அடுத்த முறை வெற்றி பெற என் வாழ்த்துகள்.

மேலும், பலமான இந்த போட்டிக்கு நடுவில் "பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்" பிரிவில் என் கடன் அட்டை! தெரிந்ததும் தெரியாததும்! இடுகையை வெற்றி பெற செய்து, முதல் பரிசு வாங்க வைத்த அத்தனை பதிவுலக நண்பர்களுக்கும் என் நன்றி...நன்றி... மனமார்ந்த நன்றி!.




ஏ...ஆத்தா! நான் விருது வாங்கிட்டேன்...ட்டேன்...டேன்...ன் (எக்கோ எபெக்ட்டுங்க)

நன்றி!.

31 comments:

  1. வாழ்த்துக்கள் சிங்ககுட்டி...! ட்ரீட் எங்க?

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சிங்கக்குட்டி

    ReplyDelete
  3. தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்! :)

    ReplyDelete
  4. நன்றி வசந்த், கவலைய விடுங்க ட்ரீட் கொடுத்துடலாம் :-)
    _____________________________________

    நன்றி டாக்டர் ருத்ரன்.
    _____________________________________

    நன்றி தமிழரசி.
    _____________________________________

    நன்றி ஹாலிவுட் பாலா.
    _____________________________________

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சிங்ககுட்டி :-)

    ReplyDelete
  6. வாழ்த்துக்கும் உங்கள் தொடர் ஆதரவுக்கும் நன்றி கிரி மற்றும் ஜமால் :-)

    ReplyDelete
  7. உங்களின் போட்டிக் கட்டுரைக்கு வாக்களித்தவன் என்ற வகையில் மகிழ்கிறேன்.

    பாராட்டுகள் சிங்கக்குட்டி

    ReplyDelete
  8. பாராட்டுக்கு நன்றி மற்றும் உங்கள் வெற்றிக்கும் வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்.

    ReplyDelete
  9. முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சிங்ககுட்டி...!

    ReplyDelete
  11. வாழ்த்துகள் சிங்கக்குட்டி!

    ReplyDelete
  12. சிங்கா..."தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. பாராட்டுக்கள் சிங்கக்குட்டி.

    ReplyDelete
  14. நன்றி!,

    வந்தியத்தேவன்,

    சூர்யா ௧ண்ணன்,

    சாய் ராம்,

    ஹேமா,

    ஸ்ரீராம்,

    எப்பூடி.

    ReplyDelete
  15. எனது வெற்றியாக எண்ணி பெருமிதம் கொள்கிறேன் நண்பா

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  16. மிக்க நன்றி தோழர்களே மற்றும் நண்பர்களே, ஆளும் வர்க்கம் தன் மூச்சினை கூட பிரச்சாரமாக பயன் படுத்தும் வேளையில் மக்களின் கருத்தை பேசுவது கூட குற்றமாகவும் அரசியல் பிரச்சாரமாகவும் பேசப்படுகிறது. அவ்வகையில் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான காட்சியாக, கவிதையாக, எழுத்தாக ,வடித்த & பார்த்த, படித்த அனைவருக்கும் நன்றிகள்.

    பெருமையோடு சொல்லுவோம் ஆம்
    பிரச்சாரம் தான் செய்கிறோம்
    ஆளும் வர்க்கத்தின் லத்திக்கம்பு
    எங்கள் மண்டையை பிளக்கும்
    நாங்கள் அமைதியாயிருப்பது தான்
    தேசியத்தின் பாசம் எனில்
    அந்த வேசம் நமக்குத்தேவையில்லை

    தோழமையுடன்
    கலகம்
    kalagam.wordpress.com

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் சிங்ககுட்டி.. :)

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் சிங்ககுட்டி

    ReplyDelete
  19. வாழ்த்துக்கும் உங்கள் தொடர் ஆதரவுக்கும் நன்றி,

    விஜய்,

    கலகம்,

    முத்துலெட்சுமி,

    மற்றும் ரஹ்மான்.

    ReplyDelete
  20. சிங்கம் சிங்கதானுங்க...வாழ்த்துக்கள் சிங்ககுட்டி...!

    ReplyDelete
  21. விருது வாங்கியமைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  22. உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி,

    பாயீஷா,

    உத்தம புத்திர.

    சுரேஷ்.

    உங்கள் இரண்டு இடுகைக்கும் நான் ஓட்டு போட்டேன் சுரேஷ், சரி விடுங்க அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. மிக்க மகிழ்ச்சி சிங்கக்குட்டி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் பதிவுகளுக்கு இன்னும் நிறைய விருதுகள் கிடைக்க என் வாழ்த்துக்கள்.
    அனைத்தும் பயனுள்ள பதிவுகள்

    ReplyDelete
  25. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஷ‌ஃபி மற்றும் ஜலீலா :-)

    ReplyDelete
  26. இங்கேயும் என் வாழ்த்துக்களை பதிந்து வைக்கிறேன். மேலும் மேலும் அங்கீகாரங்கள் வந்தடையட்டும்!

    ReplyDelete
  27. உங்கள் அன்புக்கும் தொடர் ஆதரவுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    உங்கள் வாக்கு பலிக்கட்டும் :-)

    ReplyDelete