
இந்த பதிவை பொறுத்த வரை இந்த விளம்பரத்தில் வரும் சிறுவனின் நிலையில் நான் என்னால் முடிந்த ஆதரவை தருகிறேன்.
காரணம் இது வார்த்தை ஜாலம் காட்டி சிரிக்க வைத்து ஓட்டு வாங்க பதிந்த பதிவு அல்ல.
தமிழன் என்பதை தாண்டி இந்தியன் என்ற முறையில், என் நாட்டுக்காக களமிறங்கி இருக்கும் தியாகி "அன்னா ஹசாரேவுக்கு" என் ஆதரவை தெரிவிக்கும் பதிவு மட்டுமே.
அன்னா ஹசாரேவை பற்றியும் அவர் போராட்டம் பற்றியும் நான் புதிதாக உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.
அப்படியும் தெரியாத யாராவது இருந்தால், அவர்களுக்காக நண்பர் கிரி மற்றும் ராமலக்ஷ்மி எழுதிய இணைப்புகளை கீழே கொடுக்கிறேன், படித்து அனைவரும் உங்களால் முடிந்த ஆதரவை உங்கள் தளத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.
கிரியின்
ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டம்!
அரசியல்வாதிகளுக்குத் தடை – அன்னா ஹசாரே அதிரடி!
அன்னா ஹசாரேவை புறக்கணிக்கும் தமிழகம்
ராமலக்ஷ்மியின்
விதை விருட்சமாகும்,அன்னா ஹசாரேக்கு ஆதரவைத் தருவோம்.
இந்த இணையதளத்தில் உங்கள் ஆதரவை கையெழுத்து மூலம் கொடுக்க முடியும்!
தாய் நாட்டையும் நாட்டுக்காக உண்மையாக பாடுபடும் தலைவர்களையும் நம் இரு கண்களை போல, நம் தாயை போல மதிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
இனம், ஜாதி, மதம், மொழி மறந்து இந்தியனாய் இதில் ஒன்றுபடுவோம் வாருங்கள்...!
வந்தே மாதரம்...!
என் ஆதரவைத் தெரிவிக்க வந்தேன். என் பதிவாக ஏற்கனவே இங்கிருக்கிறது. நன்றி. விதை நிச்சயம் விருட்சமாகும்!!!!!
ReplyDeleteவந்தே மாதரம்...!
ReplyDeleteLast one is superb video
ReplyDeleteதமிழன் என்பதை தாண்டி இந்தியன் என்ற முறையில், என் நாட்டுக்காக களமிறங்கி இருக்கும் தியாகி "அன்னா ஹசாரேவுக்கு" என் ஆதரவை தெரிவிக்கும் பதிவு மட்டுமே.// We must .
ReplyDelete@ராமலக்ஷ்மிஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி :-).
ReplyDelete@Chitraமிக்க நன்றி சித்ரா.
ReplyDelete@Nagasubramanianநன்றி நாகசுப்ரமணியன் :-).
ReplyDelete@இராஜராஜேஸ்வரி உங்கள் அன்புக்கு இராஜராஜேஸ்வரி.
ReplyDeleteஉங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கிறேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்.. http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html
ReplyDeleteஎன்றும் நட்புடன் உங்கள்
சிநேகிதி
@சிநேகிதிஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ :-).
ReplyDelete