
அது எல்லாம் சரி, இடுகையின் தலைப்பு ஏன் நம்ம "கனவுகளே சுரேஷ்" இடுகை போலவே இருக்கிறது?
வருடத்தின் முதல் பதிவே "காப்பியா"! என்று கேட்க வேண்டாம்.
அதே போல அல்ல, இது அதே இடுகைதான் "நன்றி சுரேஷ்".
(அந்தந்த தளத்துக்கு செல்ல, அந்தந்த பெயர்களில் சொடுக்கவும்).
இன்று காலை நண்பர் சுரேசின் தமிழ் பதிவர்கள் அளித்த ஷாக் இடுகையை பார்த்து விட்டு, சரி நம்ம சுரேசுக்கு ஓட்டாவது போடுவோம் என்று தமிழ்மணம் தளத்துக்கு சென்றேன்.
வந்தது வந்தாச்சு,வேற யாருக்கு எல்லாம் ஓட்டு போடுவது என்று பார்த்தால்...நம்ப முடியவில்லை...வில்லை...ல்லை...லை.
அட நம்புயா, "எங்கம்மா சத்தியமா நானும் ரவுடிதாயா" என்று வடிவேலு சொல்லுவது போல் "பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்" பிரிவில் நம்ம கடன் அட்டை! தெரிந்ததும் தெரியாததும்! இடுகையும் இடம் பெற்று இருக்கிறது.
எத்தனையோ பெரிய பதிவர்கள் இருக்கும் களத்தில், என்னையும் முதல் சுற்றில் தூக்கி விட்ட பதிவர்கள் அனைவருக்கும் நன்றி...நன்றி...என் மனமார்ந்த நன்றி!.
மேலும் நண்பர்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
எனக்கு இருக்கும் அத்தனை ஓட்டையும் வீணாக்காமல் பகிர்ந்து கொடுத்து விட்டேன், நீங்களும் உங்கள் ஓட்டை தமிழ்மணம் சென்று நம் நண்பர்கள் வெற்றி பெற உதவலாமே?
நன்றி!.
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சிங்கக்குட்டி!
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி சுபங்கன் மற்றும் புலவன் புலிகேசி.
ReplyDeleteவெற்றிபெற வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துகள்... :)
ReplyDeleteமிக்க நன்றி சூர்யா ௧ண்ணன் மற்றும் கலகலப்ரியா :-).
ReplyDeleteபுதுவருட வாழ்த்துக்கள் மற்றும் உங்களுக்கு விருது பெறவும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.. வெற்றிக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteநம்ம கடைல உங்க ஓட்டும் , கருத்தும் கானோமே? வர்ரீங்களா?
//எனக்கு இருக்கும் அத்தனை ஓட்டையும் வீணாக்காமல் பகிர்ந்து கொடுத்து விட்டேன், //
ReplyDeleteகண்டிப்பாக வீணாக்கக் கூடாது தல..,
புத்தாண்டு வாழ்த்துக்கள்.. வெற்றிக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஹேய்,,,சிங்கம்ல.....
ReplyDeleteநிச்சயம் ஜெயிப்பீங்க சிங்ககுட்டி வாழ்த்துக்கள்...
நன்றி எப்பூடி.
ReplyDeleteநன்றி அண்ணாமலையான், கவலைய விடுங்க, இதோ வந்து கொண்டு இருக்கிறேன்.
நன்றி சுரேஷ், ஓட்டு போட்டாச்சு :-).
நன்றி நிகிதா.
நன்றி வசந்த்.
போட்டாச்சு! போட்டாச்சு!! :-)
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சிங்கக்குட்டி!
ReplyDeleteஹலோ கிரி, தெளிவா ஓட்டுன்னு சொல்லுங்க :-)
ReplyDeleteஇப்ப எல்லாம் வார்த்தை கூட பிரச்சனையாகி விடுகிறது :-)
"சும்மா நக்கல்"
நன்றி கிரி.
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன்.
ReplyDeleteCongrats
ReplyDeleteஎல்லாத்துக்கும் வாழ்த்துக்கள் சிங்கா.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்.
ReplyDeleteநன்றி ஹேமா.
சில தளங்களை என்னால் வீட்டில் இருந்தால் மட்டுமே திறக்க முடிகிறது. அதனால்தான் சில நண்பர்களுக்கு "தமிழிஷ்" ஓட்டு மட்டும் கொடுத்து விட்டு பின்னூட்டம் எதுவும் கொடுக்க முடிவதில்லை.
வெற்றிபெற வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி நசரேயன்.
ReplyDeleteஉங்கள் வாக்கு நடக்கட்டும், நான் அமெரிக்காவுக்கு வந்து உங்களுக்கு "பீர்" வாங்கித்தருகிறேன்
(எப்புடி :-) உங்க இடுகையை இன்னும் நினைவில் வைத்து இருக்கிறேன் பார்த்தீர்களா)
நன்றி பாயிஷா :-)
ReplyDelete