Wednesday, September 2, 2009

பன்றி என்னங்க பாவம் பண்ணுச்சு

பன்றி என்னங்க பாவம் ப(ன்னி)ண்ணுச்சு?.

அலுவலக நண்பர்களிடம் இருந்து மின் அஞ்சலில் வந்த படங்கள் இவை, இதை பார்த்தும் பதிவு மூளை "மானே தேனே" போட்டு பதிவாக்கிவிட்டது.

ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க "சும்மா திரிஞ்ச ஓணான பிடிச்சு வேட்டிக்குள்ள விட்டுட்டு, அப்புறம் குத்துதே குடையுதே-ன்னு புலம்புவானேன்னு".

அது மாதிரி, தெருவுல சும்மா போன ஆசாரியை (பன்றியை) வழிய பிடிச்சு "முத்தம்" கொடுத்து, எனக்கொரு "ஆப்பு" வைங்கன்னு கேட்டு வாங்கிக்கிட்டு, அப்புறம் வலிக்குதேன்னு ஆசாரியை, ஸாரி...ஸாரி... பன்றியை யாரும் குறை சொன்னா எனக்கு "கொலை" கோவம் வரும்.

சரி, சரி, ரொம்ப மொக்கை போடாம விசையத்த படம் போட்டு காட்டுறேன். பாத்ததுக்கு அப்புறம் இனிமே யாரும் "பன்றி காய்ச்சல்"-ன்னு சொல்லப்பிடாது.



























இப்படி பாவத்த எல்லாம் நம்ம செஞ்சிட்டு, பழிய மட்டும் பன்றி மேல் போடக்கூடாது இல்லையா?

மேலும் இனி யாரும் "வெள்ளை அம்மனிகளுக்கு முத்தம்" கொடுக்கும் முன் சற்று யோசிக்கவும்.

சரி, தகவல் எதுவும் சொல்லாமல் வெறும் படத்தோடு பதிவை எப்படி முடிப்பது? அதனால் .......

பன்றிகளின் பக்கம் உள்ள இந்த நியாத்தை புரிந்து கொண்ட தென்கொரியா மற்றும் சில நாடுகள் ஏர்கனவே இதன் பெயரை "இன்-"புளு"ஸ்சா ஏ எச்1 என்1" என்று மாற்றிவிட்டன.

அப்படியே இங்கு உங்கள் வாக்கை பதிவு செய்யலாமே?

14 பின்னூட்டம்:

SUFFIX said...

பாசம் ரொம்ப பொங்கி வழியுதுங்க!! ஹி ஹி!! 'ச்' ஒ.கே தான், அதுக்காக இப்படியா கொடுத்து தொலைப்பானுக.

நட்புடன் ஜமால் said...

சரியா சொன்னேப்பா இந்த ‘ப’க்களுக்கு முத்தம் கொடுத்து ‘உ’க்களை நெறுங்கக்கூடாது ;)

Menaga Sathia said...

ஷஃபி மற்றும் ஜமால் சொன்னதையே வழிமொழிகிறேன்.

உண்மைத்தமிழன் said...

அய்யய்ய.. இப்படியெல்லாமா செய்வாங்க..?

கொடுத்து வைச்ச பன்னிக..!

நம்மூர்லயும் இருக்குதுகளே..!?

சிங்கக்குட்டி said...

நன்றி ஷ‌ஃபிக்ஸ், ஜமால்,மேனகா.
முள்ளு மேல கால வச்சிட்டு...முள்ளு என்ன குத்திருச்ன்னு சொல்ற பழைய கதைதான் இது.

சிங்கக்குட்டி said...

உண்மைத் தமிழன் ஒரு வாரமா உங்க பதிவுகளில் இருந்த குழப்பம் இப்ப நீங்கிருச்சு, எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க "வயசுல பன்னிய பாத்தாக்கூட அழகா தெரியும்ன்னு!"...சும்மா :-)) சீக்கிரம் ஒரு தங்கமணிய பிடிங்க...:-))

ப்ரியமுடன் வசந்த் said...

பன்றி கொடுத்துவச்ச ஜீவராசிதான்.....ம்ம்ம்ம்ம்

GEETHA ACHAL said...

சரியா சென்னீங்க...சிங்ககுட்டி...

Unknown said...

சிங்கக்குட்டி
எனது வலைப்பூக்கு "ஸ்டார்அவார்டு" தந்த உங்களுக்கு எனது நன்றிகள்

சிங்கக்குட்டி said...

வாழ்த்துக்கள் கீதா ஆச்சல், பாயிஷாகாதர், உங்களுக்கு பிடித்த பதிவர்களுக்கு இனி நீங்கள் அந்த விருதினை கொடுக்கலாம்.

கீதா, உங்கள் விருதுக்கு மீண்டும் நன்றி.

ஆ...வசந்த் நீங்களுமா? நீங்க, உண்மைத் தமிழன் போன்ற எல்லா "பேச்சுலர்" புள்ளைங்களுக்காக ஒரு பதிவை தயார் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்.

அரங்கப்பெருமாள் said...

வெள்ளை பன்றியாக இருக்க வேண்டுமோ, முத்தங்கள் பெற... நீங்கள் சொல்வது உண்மைதான்...

சிங்கக்குட்டி said...

வாங்க அரங்கப்பெருமாள், தங்களின் முதல் வருகைக்கு நன்றி.
உங்களின் "ஔவை சுட்ட பழம்" பதிவை .படித்தேன் அருமை. நம் நட்பு தொடரட்டும், தொடர்ந்து சந்திப்போம்.

அன்புடன் மலிக்கா said...

கொடு கொடுன்னு கொடுத்ததால் அதுவும் திருப்பிகொடுத்துடுச்சி [வெள்ளைபன்றிதான்]

நல்ல போட்டோ கலெக்‌ஷன் சிங்கக்குட்டி

சிங்கக்குட்டி said...

நன்றி மலிக்கா.

தொடரட்டும் நம் நட்பு.

Post a Comment

 

Blogger Widgets